2021 மாணவர்களே!

  • ஒழுங்காகப் பங்குபற்றும் 2021, 2022 மாணவர்களுக்கு எமது Hacking course இல் விலைக்கழிவு (எம்மிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்)
  • அத்துடன் பாடரீதியான Ranklist இற்கு பரீட்சை முடிவில் பரிசுகள்
ரூ. 5000 வரையிலான மேலதிக விசேட பரிசுகள்
  • வாரம் 3, வாரம் 4 ஆகிய இரு பௌதிகவியல் பரீட்சைகளிலும், MCQ இல் 50 க்கு 50 எடுத்தால் ரூ.1000
  • வாரம் 3, வாரம் 4 இரண்டிலும் பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒரு மாணவ‌ன் Highest எடுத்தால் அத்துடன் ஏதாவதொரு MCQ இல் 50 க்கு 50 எடுத்திருந்தால் ரூ.950
  • வாரம் 3, வாரம் 4 ஆகிய இரு இரசாயனவியல் பரீட்சைகளிலும், MCQ இல் 50 க்கு 50 எடுத்தால் ரூ.800
  • வாரம் 3 இல், நாம் இரசாயனவியல் பரீட்சையை வெளியிட்ட பின் தகுந்த நேரத்தில் முதன்முதலில் பரீட்சையை சமர்ப்பிப்பவர் 46 புள்ளிகளுக்கு மேல் எடுத்தால் ரூ.500
  • வாரம் 4 இல், நாம் பௌதிக‌வியல் பரீட்சையை வெளியிட்ட பின் தகுந்த நேரத்தில் முதன்முதலில் பரீட்சையை சமர்ப்பிப்பவர் 46 புள்ளிகளுக்கு மேல் எடுத்தால் ரூ.500


Post a Comment

Previous Post Next Post