Attention please!

இக்கேள்விகளின் விடைகளை எமது  இற்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். 3/7/2020 மதியம் 2 மணிக்கு முன்னர் அனுப்புங்கள்.

விடைகள் செய்து அனுப்பிய மாணவர்களுக்கே, பகுதி 1 வினாக்கள் செய்ய அனுமதி வழங்கப்படும். பகுதி 1 இற்கு பெறுமதியான ப‌ரிசுகள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. 

உங்கள் பெற்றோரின் பணத்தில் பரீட்சை செய்கின்றீர்கள் அதை ஒழுங்காக் செய்யவேண்டும், அவர்களை ஏமாற்றக்கூடாது, சரியோ பிழையோ பரீட்சையை செய்யமுயற்சிக்க வேண்டும், இதுவரை அவ்வாறு நடக்காத மாணவர்களுக்காகவே இந்த முறையை இந்த பரிட்சைக்கு மட்டும் கொண்டுவந்துள்ளோம்.



Post a Comment

Previous Post Next Post