விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே பகுதி 2 ப்ரீட்சைகள் எழுதுவதால் அப்பரீட்சை == செய்வது அர்த்தமற்ற காரியம் எனத்தோன்றுகிறது. அந்த வகையில் பௌதிகவியல், இரசாயானவியல் வாரம் 4 இற்கான பகுதி 2 பரீட்சை இடம்பெறாது. ஏற்கனவே இடம்பெற்ற பகுதி 2 பரீட்சைகளில் ஒழுங்காக பங்குபற்றியோருக்கு விசேட பரிசில் உண்டு. முதற்கூறியது போல் பகுதி 2 கட்டுரைத் தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்படும்.

பகுதி1 இரசாயனவியல் இரவு பதிவேற்றப்படும்

Post a Comment

Previous Post Next Post